தூக்கில் தொங்குவது தமிழரின் அரசியல் நியாயம்
[ புதன்கிழமை, 31 ஓகஸ்ட் 2011, 06:13.12 AM GMT ]
பத்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட கருணை மனுவை இப்போது நிராகரித்து தண்டனையை இந்திய ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். இது ஒரு சட்ட அநீதி; ஒரு அரசியல் அநீதி என்று கூறும் நாம் அவர்களது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோருகின்றோ